Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
சீனாவில் உள்ள சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21,196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதை முதன் முதலில் கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மன்னன் குயின் வம்சத்தினரால் கட்டப்பட்டது. ஆனால் அவர் கட்டியது வெரும் 5,000 நீளம் மட்டுமே இருந்தது.
அதன் பின்னர் 17ம் நூற்றாண்டை சேர்ந்தவர்களால் மற்றும் மூன்று தலை முறையினரால் கட்டப்பட்டது என்றும் இதைக் கட்டி முடிக்க 1800 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது இதை கட்டி முடிப்பதற்குள் சுமார் 10,000,00 பேர் இறந்துள்ளார்கள் என்று கூறப்பட்டாலும் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அந்த காலத்தில் பல நாடுகளில் இருந்தும் சீனாவிலுள்ள செல்வ வளங்களை கொள்ளையடிக்க சீனாவை நோக்கி படையெடுத்தனர் அவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள எண்ணி மன்னர்கள் இந்த சீன பெருஞ்சுவரை கட்டத் தொடங்கினார்கள். எதிரிகள் அவர்களின் குதிரைகளை உள்ளே எடுத்து வராமல் இருப்பதற்காக இந்த சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள்.
இந்தச் சீன பெருஞ்சுவரை சீனர்கள் அவர்கள் மொழியில் வான் லி ஷாங்செங் என்று கூறுவார்கள் அதாவது ஆரம்பகாலத்தில் இந்த சுவர் வெறும் ஐந்தாயிரம் கிலோமீட்டர் மட்டுமே இருந்ததால் அவர்கள் மொழியில் இதை 5 ஆயிரம் கிலோமீட்டர் உடைய சுவர் என்று கூறுவார்கள்.
Author:Mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 1
  • 0

Add you Response

  • Please add your comment.