Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் 96 இந்த படம் பள்ளிப் பருவக் காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியும் அதுமட்டுமின்றி சிலருக்கு காதல் உணர்வையும் ஏற்படுத்தி இருக்கும்
பள்ளிப்பருவத்தில் இப்படிப்பட்ட ஒரு அருமையான படம் நாங்கள் பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர் அதுமட்டுமின்றி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அது மட்டுமின்றி இந்த படமானது மிகப்பெரிய வசூலை பெற்று இருக்கின்றது என்று சில தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் அதுமட்டுமின்றி இந்த படத்தை சில முன்னணி பிரபலங்கள் வாழ்த்து வருகின்றனர் ஏனென்றால் விஜய் சேதுபதி திரிஷா
முதல் கூட்டணியாக இருக்கின்றது இந்த படம் ஏனென்றால் விஜய் சேதுபதியுடன் திரிஷா அவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அப்படி இருக்கும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த படத்தை கொடுத்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அது மட்டுமின்றி பள்ளி பருவத்தை வைத்து எடுக்கப்பட்டது இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமின்றி இந்த படத்தை பார்த்து சிலருக்கு தங்களது காதல் நினைவையும் வெளிப்படுத்தும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்
இந்த படத்தை அதுமட்டுமின்றி சிலருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்த இருக்கும் அந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது இப்படி இன்றைய முன்னணி இயக்குனரான சேரன் அவர்கள் விஜய் சேதுபதியை வாழ்ந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கவர் என்ன கூறி இருக்கின்றார் என்றால் விஜய் சேதுபதியும் மகரிஷி அவர்களும் மிகவும் மெல்லிய அழகான உணர்வுகளை பதிவு செய்து இங்கு முக்கிய விருதுகளை பெற இவர்கள் தகுதி அழைக்கின்றார்கள்
என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது கேட்டதுக்கு பதிலே வரல லைக்குகள் கிடைத்துள்ளது பல கமெண்ட்டுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.