Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
தல அஜித் இப்போது விசுவாசம் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து இருக்கின்றார் என்று உங்களுக்கு தெரியும் அதே சமயம் இந்த விசுவாசம் படத்தின் முழு கடைபிடிப்போம் முடியும் நிலையில் இருக்கின்றது
ஆனால் இந்த படத்தின் இறுதிகட்ட பிடித்து மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கிறது என்றே கூறலாம் அதுமட்டுமின்றி இவர் நடிக்கும் இந்த படத்தில் சில பாடல்கள் மட்டுமே இன்னும் எடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது
அதேசமயம் இவர் நடிக்கும் இந்த படத்திற்கு பல டப்பிங் பேச வேண்டி இருக்கின்றது அதேவேளையில் தல அஜித்தும் அவர்களும் இருக்கின்றார் அதேசமயம் நேற்று தல அஜித் அவர்கள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் செய்யக்கூடிய ஒரு இடத்திற்கு சென்று இருக்கின்றார்
அதை உணர்ந்த ரசிகர்கள் அனைவருமே தல அஜித்தை பார்க்க வேண்டும் என்று இரவு ஒரு எட்டு மணி அளவில் அங்கே காட்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர் அதேசமயம் அவர் பேசி விட்டு வருவதற்கு விடிகாலை ஐந்து மணி ஆகிவிட்டது
அதேசமயம் தல அஜித் வெளியே சென்றாராம் காரில் ரசிகர்கள் காரின் பின்பு ஓடி இருக்கின்றனர் இதை பார்த்து தல அஜித் உடனே காரை நிறுத்தி ஏன் இப்படி பின்பு ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு உங்களைப் பார்க்க தான் இரவிலிருந்து காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்
ரசிகர்கள் உடனே தல அஜித் இப்படித்தான் நடந்தது மிகவும் லேட்டாகிவிட்டது அதனால்தான் இப்படி லேட்டாகி விட்டது என்று சரியான காரணத்தைக் கூறி இருக்கின்றார் அதுமட்டுமின்றி எனக்கு மிகவும் வசதியாக இருக்கின்றது
ஒட்டுமொத்த டயலாக்குகளையும் டப்பிங் செய்து பேசுவதற்காக எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது அது மட்டுமின்றி அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்
என்று தல அஜித் கூட ரசிகர்கள் எனக்கு இதுவே போதும் என்று ஒட்டுமொத்தமாக புகைப்படங்களை எடுத்து வந்துள்ளனர் அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.