Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இப்போதெல்லாம் மிக தைரியமாக இதுபோன்ற பிரச்சனைகளை பேசுகின்றனர் அதே சமயத்தில் இப்போது ஒரு நடிகை இருக்கிறார் இவர் இன்னும் சில காமெடி நீங்கள் பார்த்திருக்கலாம் எடுத்துக்காட்டாக நண்பன் படத்தில் அதுமட்டுமின்றி ராஜா ராணி படத்தில் இவரை பற்றி கூற வேண்டும்
என்றால் ஒரு காமெடி நடிகர் அதே சமயம் மிகவும் நல்ல நடிகர் என்று அனைவருக்கும் தெரியும் நண்பன் படத்தில் இவர் செய்யும் காமெடிகள் மிகவும் அருமையாக இருக்கும் அதே சமயம்
இலியானா இந்த படத்தில் அவரை போடா கழுதை என்ற வார்த்தையால் திட்டுவார் அதுமட்டுமின்றி இப்போது இவர் ஒரு பாலியல் பிரச்சனையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பாடகி சின்மயி அவர்கள் யார் யார் பாலியல் தொந்தரவு நடிகைகளுக்கு கொடுத்தவர்களின் விவரங்களை முழுவதும் தனது டிவிட்டர் அக்கவுண்டில் வெளியிடுகின்றார் ஆதாரத்துடன் அதே சமயத்தில் இவர்கள் மாட்டிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
என்னவென்றால் இவர் கார்த்திகேயா இவர் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி நாம் பார்த்திருப்போம் சில காமெடி இடங்களில் பார்த்திருப்போம் சீரியசான இடங்களில் நடித்திருக்கும் நிறைய பார்த்திருப்போம்
அதுமட்டுமின்றி இவரை பற்றி இப்போது ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்திருக்கின்றது அதுமட்டுமின்றி இப்போது இவர் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டே இருப்பார் என்று நினைக்கின்றேன்
அதுமட்டுமின்றி அவர்களின் கேள்விகளுக்கு பதில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமின்றி அவரின் பெயரை போட்டு டி எம் என்று குறிப்பிட்டுள்ளார்
இப்போதெல்லாம் யார் தவறு செய்தாலும் அவர்களை உடனுக்குடன் தெளிவாகக் கூறி வருகின்றனர் என்ற கலாசாரம் அதிகமாக வளர்ந்து வருகின்றது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.