Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகர் மகத் அவ்வப்போது மங்காத்தா படத்தில் பல சேர்ந்து நடித்துள்ளார் அதுமட்டுமன்றி தல அஜித் அவர்களுக்கு ஒரு நண்பர் போல மங்காத்தா படத்தில் நடித்து இருப்பார் இவரின் வாழ்க்கை சற்று நிலை மாறியது என்று கூறலாம் படத்தில் நடித்ததற்காக அல்ல நடிகர் மகத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல சர்ச்சைக்கு ஆளான ஆளு என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கலாம் இவர் பண்ணும் வேலைகளை அவ்வப்போது விஜய் டிவி வெளியிட்டுக் கொண்டே இருந்தது
அதுமட்டுமின்றி இவரை பிக்பாஸ் சிறையில் கூட மற்ற நாட்கள் அடைத்தார் ஐஸ்வர்யா அதுமட்டுமன்றி இவருக்கு பல வாழ்க்கை கதை இருக்கின்றதே என்று கூறலாம் அதை பிக்பாஸ் பார்ப்பவர்கள் கண்டிப்பாக நோட் செய்து வைத்திருப்பர் இவ்வளவு ஹேப்பியாக சென்ற இவரின் வாழ்க்கை சற்று நிலை மாறியது அது எதனால் என்று தான் நாம் இப்போது பார்க்கப் போகின்றோம் அதுமட்டுமின்றி இவர் காதல் சேர்ந்ததா இல்லையா என்பது இப்போது நாம் பார்க்கப் போகின்றோம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு இடையே ஒரு நட்பு போய்க்கொண்டு இருந்தது அது சிறிது காலத்தில் காதலாக மாறியது
இவர்கள் இடையே இருப்பது காதல்தான் என்று இருவருமே ஒப்புக்கொண்டனர் அதாவது மகத்தும் யாஷிகா அவர்களும் ஆனால் மக இதற்கு முன்னரே பிராச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார் என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் அவர் அந்த பெண்ணை மனமார காதலித்து வந்தார் என்பது சமூக வலைதளங்களில் சிலரால் கூறப்பட்டது உண்மை என்றும் அறிவிக்கப்பட்டது மகன் மற்றும் யாஷிகா நிறைய காதல் இருந்தால் முதல் காதலின் நிலைமை என்ன ஆகும் என்ற ஒரு கேள்வி எழுந்தது மக்களிடம்
இப்படி இருக்கும்போது கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு மகத் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்ற பட்டார் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் தனது முன்னாள் காதலியை சந்தித்தாரா மற்றும் அவர்களை சந்தித்து ஏதாவது பேசினாரா என்பது யாருக்கும் தெரியவில்லை ஆனால் திடீரென்று மக்களுக்கு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர்தான் என்னுடைய உலகம் என்று கூறியுள்ளார் மகத் அவர்கள் இப்படி அவர் புகைப்படத்தை வெளியிட்ட தான் மற்றும் அவரின் காதலையும் ஒன்று சேர்ந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பலர் பேசி வருகின்றனர் ஆனால் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது அல்ல தற்போது அவர் என் காதலி துபாயில் உள்ளதாகவும் அவர் இந்தியா திரும்பிய பிறகு அவரை சந்தித்ததாகவும் மகத் அவர் கூறியுள்ளார்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்.
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.