Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகர் சிம்பு அவர்கள் அரசன் என்ற ஒரு படத்தில் நடிக்க பணம் வாங்கிவிட்டு அந்த படத்தில் சரியாக நடிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக அவர் பெயரில் ஒரு புகார் கொடுத்துள்ளனர் அதற்கு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது அதை பற்றிதான் இப்போது விரிவாகப் பார்க்கப் போகின்றோம் நடிகர் சிம்பு அரசன் என்ற ஒரு படத்தில் நடிக்க ரூ 85 லட்சம் பணம் வாங்கி உள்ளோம் அதுமட்டுமின்றி இந்த பட தயாரிப்பு நிறுவனம் என்னவென்றால் ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் இந்த பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆனது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது அது என்னவென்றால் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க அரசன் படத்தில் தயாரிக்க நாங்கள் திட்டமிட்டோம் இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் செய்து கொண்டோம்
அது மட்டுமன்றி அந்த ஒப்பந்தத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசி அதுமட்டுமன்றி முன்பணமாக அவர் ஐம்பது லட்சத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினேழாம் தேதி அவரிடம் கொடுக்கப்பட்டது என்றும் ஆனால் சிம்பு அந்த ஒப்பந்தத்தின்படி அரசன் படத்தில் நடிக்க வராமல் இழுத்தடித்தார் என்றும் அவர் சொன்னபடி நடித்ததால் தான் அந்த ஃபேஷன் மூவி நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாம் எனவே ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது ஹைகோர்ட்டில் தனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டி கோர்ட்டுக்கு சென்றது
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்த மனுவை நீதிபதி உயர்திரு கோவிந்தராஜ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது இருதரப்பிற்கும் வருடங்கள் முடிந்த அதன் பின்பு நடிகர் சிம்பு அரசன் படத்தில் நடிக்க வழங்கிய அட்வான்ஸ் தொகை 50 லட்சத்தை புள்ளி 50 லட்ச ரூபாயுடன் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ 85 புள்ளியை 50 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அதுமட்டுமின்றி இந்த பணத்தை சொல்பவர்கள் வெறும் நான்கே வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களான எதுவேண்டுமானாலும் அதாவது டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் கட்டில் சோபா மின்சாதன பொருட்கள் கிரைண்டர் மற்றும் ஹேர்கண்டிஷ்னர் டேபிள் சேர் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்
மேலும் சிம்பு அவர்களுக்கு சொந்தமான போன் மொபைல் கார் மற்றும் பல உபகரண பொருட்களை ஜாக்கி செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார் நீதிமன்றத்தில் சிம்பு தரப்பில் வாதாடப்பட்டது என்னவென்றால் அவர்கள் கூறிய நேரத்தில் அதாவது குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் தான் தான் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர முடியவில்லை என்றும் கூறப்பட்டது ஆனால் இதை நீதிபதி அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்.
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.