Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
தமிழ் சினிமா உலகில் அஜித் விஜய் மற்றும் ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர் யார் என்று கூறினால் அனைவருக்குமே தெரியும் அதை சிவகார்த்திகேயன் என்று
ஆனால் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் இப்படி செய்து விட்டார் என பலரும் பல கமெண்ட்டுகளை சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர் அதைப்பற்றி சிவகார்த்திகேயன் அவர்கள் வாருங்கள் அவர் என்ன கூறினார் என்று பார்க்கலாம்
இன்று விநாயக சதுர்த்தி அன்று சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் உருவான சீமா ராஜா என்ற படம் திரைக்கு வர உள்ளது இதற்கான டிக்கெட்டுகள் இரவிலே வந்து ரசிகர்கள் வரிசையில் நின்று வாங்கினார்கள் என்று கூறலாம் ஆனால்
சீமா ராஜா படத்தின் அதிகாலை காட்சி 5 மணி அளவில் தொடங்க இருக்கிறது என்ற ஆசையில் ரசிகர்கள் அனைவருமே டிக்கெட்டுகளை வாங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அதிகாலை 5 மணியளவில் அந்த காட்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை அதுமட்டுமின்றி தியேட்டர்களிலும் போடவில்லை அதற்கு மாறாக
நடந்தது சிவகார்த்திகேயன் இந்த படம் ஏனென்றால் 5 மணிக்கு வெளியிடப்படும் படமானது வெளியிடாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தது இதற்கு பல சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை கொட்டித் தீர்த்தனர் ரசிகர்கள்
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அவர்கள் ரசிகர்கள் அனைவரும் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இனி எப்போதும் இப்படி ஒரு தவறு நடக்காது எங்களுக்காக நீங்கள் காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்தது நன்றி அதுமட்டுமின்றி அதிகாலையில் அதற்கும் நன்றி என்று கேட்டுக்கொண்டார்
அதுமட்டுமின்றி நாங்கள் இப்படி செய்தது தவறு என்றும் இனி ஒருபோதும் இது போன்ற ஒரு விஷயம் நடக்காது என்றும் ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று சிவகார்த்திகேயன் அவர்கள் வருந்திக் கூறினார்
அடுத்தபடியாக தான் நடித்திருக்கும் சிவராஜா படம் அதிகாலையில் வெளியிடாமல் சற்று தாமதமாகவே வெளியிடப்பட்டது இதை பற்றி ரசிகர்களின் பல கருத்துக்களை நாம் அடுத்த பக்கத்தில் பதிவு செய்து இருக்கின்றோம் அதை தயவு செய்து பாருங்கள்
சீமா ராஜா படத்தின் அடுத்த காட்சிகளுடன் உடனே ஈடுபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது என்ற படத்தின் ரிவ்யூ கூடிய விரைவில் உங்களுக்கு தெரியவரும் என்றும் நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் எங்களின் கருத்துகளை நாங்கள் கருதுகின்றோம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.