Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகை என்றே கொள்ளலாம் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இடம் இவர் சேர்ந்த நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அதுமட்டுமின்றி இவர் ஒரு சிறந்த நடிகை இருபது வருடம் முன்பு
தமிழகத்தில் முதன் முதலில் பாரதிராஜா அவர்கள் எங்கே மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அவரின் பெயர் ரேவதி அதன் பின்புதான் இவர் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்
இவர் நடிகை மட்டுமின்றி இயக்குனராகும் பல படங்களை இயக்கி உள்ளார் இவர் இயக்கிய படங்கள் மூன்று முறை தேசிய விருதுகளையும் பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது இவரது வாழ்க்கை சற்று பின்னோக்கி சென்றது ஏனென்றால் வயதாகிவிட்டது என்று
சரி அதெல்லாம் இருக்கட்டும் சார் திரையுலகில் சற்று வெற்றியாகவே இருந்தது என்று கூறலாம் ஆனால் அவரது திருமண வாழ்க்கையானது சற்று பின்னோக்கி இருந்தது ஏனென்றால் அவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் வேதனை காதல் திருமணம் செய்துகொண்டார் அதுமட்டுமின்றி காதல் திருமணம் செய்து கொண்டனர்
அதிலிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே சுரேஷ் மனைவிக்கு அவர் விவாகரத்து பெற்று சென்றால் அதன் பின்பு அவர் தனியே தனியே வாழ்கின்றார்
இது இப்படி சேர்ந்து இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அவர் வளர்த்து வருவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது
இவர் துறை அதிகாரிகள் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் ஆனால் இப்போது அறியாத அந்த குழந்தையை தான் 5 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் டியூப் மூலம் பெற்று அடுத்ததாக அவர் கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி இந்த குழந்தைக்கு மிகவும் அருமையான பெயர் சூட்டி செல்லமாக அவர் அன்பாகவும் பணிவாகவும் அந்த குழந்தையை வளர்த்து வருகின்றார் என்று சமூகவலைதளங்களில் வைரலாக தகவல் பகிரப்பட்டு வருகின்றது இந்த குழந்தையின் பெயர் மஹி
அந்தக் குழந்தையை மிகவும் அருமையாக வளர்த்து வருகிறார் எழுதியவர்கள் இந்த குழந்தையை புகைப்படம் சற்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்று பர்மா இந்த குழந்தை அருமையாக நேரில் பார்க்கும்போது தமிழ்ப் பண்பாட்டுடன் வணக்கம் வைக்கும் படத்தை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.