Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
ஓவியா அவர்களுக்கு ஆர்மி பிக்பாஸ் ஒன்றாம் சீசனில் அமைக்கப்பட்டது அதன் பின்பு யாருக்கும் சமூக வலைதளங்களில் ஹரணி ஓவியா ஆர்மி போல யாருக்கும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் போது
ஓவிய மற்றும் இந்த இடத்தில் முன்னிலையில் இருக்கின்றார் மற்றும் இவர் பல கோடி மக்களின் வாக்குகளை பெற்ற ஒரே ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருக்கிறார் இதனை தற்போது முன்னிலையிலும் இருக்கின்றார்
ஆனால் இப்போது பிக்பாஸ் இரண்டாம் பாகம் நிகழ்ச்சி கொண்டிருக்கின்றது கிட்டத்தட்ட அனைத்தும் முடியும் இடத்தில் இருக்கின்றனர் என்றே கூறலாம் என்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில நாட்களே உள்ளதால் மக்கள் மிகவும் ஆவலாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்
ஓவியா ஆர்மி போல எந்த ஒரு நடிகையின் பிரபலமாகவில்லை என்று கூறலாம் அதேபோல இப்போது நடிகை மும்தாஜ் அவர்களுக்கு ஓவியா ஆர்மி போல மும்தாஜ் ஆரணி என்று ரசிகர்கள் கைது செய்துள்ளனர் அது அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கும்
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதைப் படிக்கும்போது கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் எடுத்திருந்தார் அணியினர் மும்தாஜ் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த சிறப்பு பாராட்டுக் கூட்டம் செய்துள்ளனர்
அது எங்கே என்றால் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில்தான் இது நடைபெறுகின்றது மும்தாஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த இந்த மும்தாஜ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் அதுமட்டுமின்றி
இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனுமதி சாரி ரம்யா மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா வைஷ்ணவி போன்ற பலர் கலந்து கொள்ள உள்ளனர் அதுமட்டுமின்றி ரசிகர்களை சந்திக்கும் இவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமின்றி சமீபகாலமாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியாவிட்டாலும் போய்விட்டது ஆனால் இப்போது ரசிகர்களை சந்திக்க ஆவலாக இருப்பார் என்று ரசிகர்களால் இவர் கூறப்படுகின்ற
அதுமட்டுமின்றி அங்கு நடக்கும் கூட்டம் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கட்டாவிட்டாலும் அவரது ரசிகர்களே வந்தால் போதும் கூட்டம் கூடி விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.