Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
சாமி 2 இந்த படமானது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றே கூறலாம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பல மக்களும் காத்திருந்த தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
என்பது காவல்துறையை சேர்ந்த ஒரு படமாக இருக்கின்றது ஒன்றாம் பாகம் வெளியாகி பல வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது சாமி முதலாம் பாகம் படமானது பல மக்களின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது
இந்த படத்தில் விக்ரம் அவர்கள் மிகவும் அருமையாக நடித்திருப்பார் அதுமட்டுமின்றி இவருக்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அதுமட்டுமின்றி இந்த சாமி இரண்டாம் பாகம் படத்தை இயக்கிய இயக்குனர்
மிகவும் சிறப்பு வாய்ந்த இயக்குனர் என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது அதுமட்டுமின்றி இதில் ஹீரோயின் மாற்றியது சற்று ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு செய்தது என்று கூறலாம் ஏனெனில் அதற்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் போட்டது
சற்று ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும் இந்த படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை பார்த்துவிட்டு செய்யும் அனைவருமே டபுள் மீனிங் போல பல கருத்துக்களை கொடுத்துள்ளனர்
ஆனால் இந்த கருத்துக்கள் அனைத்துமே தூக்கி எறியும் அளவுக்கு இந்த படம் வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது இந்த படங்கள் இன்றோடு மூன்று நாட்கள் போய் விட்டது இந்த மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
இதுவரை இந்த சாமி இரண்டாம் பாகம் படமானது 33 கோடி பணத்தை வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அது மட்டுமின்றி இது தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி ரூபாயை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
அது மட்டுமின்றி வெளிநாடுகளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இரண்டு விமர்சனங்களையும் தாண்டி இந்த சாமி இரண்டாம் பாகம் படமானது வெற்றி பெற்றது ரசிகர்களிடையே மிகுந்த ஆனந்தத்தை தரும் என்று என்று கூறுகின்றனர்
மூன்று நாட்களில் 33 கோடி என்பதால் ரசிகர்கள் மிகுந்த அழுத்தத்துடன் இருக்கும் ஒரு நாள் ஒன்றுக்கு 11 கோடி என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம் நான் பொதுவாக கூறுகின்றேன் விக்ரம் அவர்களுக்கு எங்களையும் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.