Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி படம்தான் சகஸ்ரநாமம் இந்த படத்தில் மிக பிரம்மாண்டமாக பல நடிகர்கள் நடித்து வருகின்றனர் என முக்கியமான பிரபலம் என்றால் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி என்றே கூறலாம்
ஏனென்றால் விஜய் சேதுபதி ரசிகர்கள் பல லட்சம் பேர் இருக்கின்ற அதே சமயம் என்பது அவர்களின் ரசிகர்களும் பல லட்சம் பேர் இருக்கின்றனர் அதேபோல அரவிந்த்சாமி மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த படத்தின் வசூல் முதல் நாள் பார்த்தீர்கள் என்றால் மிகவும் குறைவாகவே இருந்தது என்று உங்களுக்கு தெரியும் போது ஐந்து நாட்கள் ஆகிவிட்டது இந்த படம் வெளிவந்து அதுமட்டுமின்றி இந்த படம் ரசிகர்களின் ஒரு முக்கிய மையமாக கருதப்படுகிறது ஏனென்றால் ரசிகர்கள் இந்த படம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கிறேன்
ஏனென்றால் இந்த படத்தில் நான்கு ஹீரோக்களில் அடைகின்றனர் என்பதை இந்த படத்தில் ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்றே கூறலாம் அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த படம் வெளிவந்தவுடன் பல கோடி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் சென்று பார்த்தனர் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு பணம் வசூல் செய்து வருகிறது என்றே கூறலாம்
அதுமட்டுமின்றி இந்த படம் வெளியாகி ஐந்து நாட்களே ஆகியுள்ள நிலையில் இப்போது இந்த படம் ரூபாய் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா அதுமட்டுமின்றி இந்த படமானது நமது தமிழ்நாட்டில் மட்டுமே ரூபாய் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்
அதுமட்டுமின்றி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் படி ஒரு வாரத்திற்கு குறைந்தது 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இந்த படத்தின் வசூலைப் பார்த்து வியந்திருக்கின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.